மேஷம்: அசுவினி: பெரிய வாய்ப்பு வரும் என்பதால் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
பரணி: பொதுப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவர். வியாபார வளர்ச்சி காணலாம்.
கார்த்திகை 1: ஆன்மிக நாட்டம் கூடும். பிள்ளைகளின் அறிவாற்றல் பளிச்சிடும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கலைத்துறையினருக்கு சாதனை புரிய வாய்ப்பு வரும்.
ரோகிணி: மன அமைதி கூடுதலாகும். உடல் நலம் மேம்படும்.
மிருகசீரிடம் 1,2: பலரின் கேலிகள் மாறி அவர்களிடம் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி தேடி வரும்.
திருவாதிரை: நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம். குடும்பம் மகிழும்.
புனர்பூசம் 1,2,3: பகைமை காட்டியவர்கள் உங்களைவிட்டு விலகுவர்.

கடகம்: புனர்பூசம் 4: பண வரவும், செல்வாக்கும் மேலோங்கி மகிழ்சி தரும்.
பூசம்: பதவி, சம்பள உயர்வு போன்றவை நினைத்தபடி கிடைக்கும்.
ஆயில்யம்: சக ஊழியர்கள் உதவுவர். பயமுறுத்தியவர்கள் மாறுவர்.

சிம்மம்: மகம்: சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெறுவர்.
பூரம்: குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீரகள்.
உத்திரம் 1: வேலை தேடுபவர்களுக்கு சற்று அதிக பொறுமை தேவை.

கன்னி: உத்திரம் 2,3,4: கிடைத்த வேலையை செய்து பின் பிடித்த வேலைக்கு மாறுவீர்கள்.
அஸ்தம்: விருப்பமான முயற்சிகளைத் தொடங்கி எளிதாக முடிப்பீர்கள்.
சித்திரை 1,2: மனத்திருப்தி அடைவீர்கள். வாகன சேர்க்கை ஏற்படும்.

துலாம்: சித்திரை 3,4: சில தடுமாற்றம் இருந்தாலும், கவலை வேண்டாம்.
சுவாதி: தனித்தன்மையுடன் செயல்பட்டுப் பெற்றோரை மகிழ்விப்பீர்கள்.
விசாகம் 1,2,3: சிறு சலசலப்பு வந்து நீங்கும். பிரிவுகள் நன்மைக்கே.

விருச்சிகம்: விசாகம் 4: இன்று கடமைகளை மறக்காமல் செயல்படுவது நல்லது.
அனுஷம்: முடிக்க வேண்டிய விஷயங்களை தள்ளி வைக்க வேண்டாம்.
கேட்டை: இன்று சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவர்.

தனுசு: மூலம்: எதிலும் சிறு தவறுகள் செய்யாதபடி கவனமாக இருங்கள்.
பூராடம்: பணியாளர்கள் அலட்சியமின்றி செயல்படுவது நலம் தரும்.
உத்திராடம் 1: தங்கப் பொருட்கள் வாங்குவீர்கள். எதற்கும் பயம் வேண்டாம்.

மகரம்: உத்திராடம் 2,3,4: நேரத்திற்கு சாப்பிடுங்கள். பணியில் கவனம் தேவை.
திருவோணம்: குடும்பத்தில் நிம்மதி நிலவும். வெற்றியைக் சுவைப்பீர்கள்.
அவிட்டம் 1,2: உழைப்பு கடுமையாக இருக்கும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும்.

கும்பம்: அவிட்டம் 3,4: வாகனங்களில் பயணம் செல்லும் போது கவனம் தேவை.
சதயம்: பேச்சில் கவனமாக இருந்து சிரமத்திலிருந்து தப்பி நிம்மதியாவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

மீனம்: பூரட்டாதி 4: சமூகத்தில் பெருமிதம் அடையும் செயலை செய்வீர்கள்.
உத்திரட்டாதி: வாழ்த்துப் பெறுவீர்கள். நற்பெயர் எடுக்க பாடுபட்டு வெல்வீர்கள்.
ரேவதி: அரசாங்கத்தின் மூலம் சற்றும் எதிர்பார்க்காத நன்மை உண்டு.

நன்றி – தினமலர்