இந்தியாவில் இறுதியாக இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மெனிகே மகே ஹிதே பாடல் புகழ் யொஹானி தான் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சின் போது தனது தலையை தவறுதலாக கிட்டாரில் மோதிக் கொண்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனினும் பாரதூரமான காயங்கள் எதுவம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.