Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home ஜோதிடம்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

03.02.2021 ராசிபலன்

santhanes by santhanes
February 3, 2021
in ஜோதிடம்
Reading Time: 1 min read
0 0
0
இன்றைய நாள் உங்களுக்கு  எப்படி?
0
SHARES
38
VIEWS
FacebookWhatsappTwitterEmail

மேஷம்: கடுமையாக நீங்கள் பேசினாலும் இயல்பாக எடுத்துக் கொள்வர். ஒரு விஷயத்துக்கு எதிர்பார்த்ததை விட குறைவான செலவு ஏற்படும். உடல்நலத்தை பாதிக்கும் பழக்கத்தை விட்டெறியுங்கள்.

ரிஷபம்: பக்தி உணர்வு அதிகரிக்கும். மனதில் கருணை கூடும்.  உடன்பிறந்தோரால் இன்று பல நன்மைகள் உண்டாகும்.  திடீர் அதிர்ஷ்டங்கள் கதவைத் தட்டும். கவலைகள் தீரும்.
மிதுனம் : பயமுறுத்திய விஷயம் காணாமல் போய் நிம்மதி தரும்.  நண்பர்களையும், பகைவர்களையும் இனம்பிரித்து வெல்வீர்கள். தேவையற்ற பயமும், தன்னம்பிக்கை குறைவும் வேண்டாம்.
கடகம்:பல வித நன்மைகள் அடுத்தடுத்து வந்த சந்தோஷப்படுத்தும். நற்செய்திகள் வரும். அலுவலக ரீதியாகப் பயணம் போக உகந்த நேரம்.  திட்டமிட்ட பணிகள் நன்றாக நடைபெறும். வருமானம் உயரும்.
சிம்மம்: நட்பென்று நம்பியவர்களால் முன்பு ஏற்பட்ட தொல்லை அகலும். மருத்துவத்தால் தாயின் உடல் நலம் சீராகும். நல்லோரால் நலம் உண்டு.  மனதில் நிதானமும், அமைதியும் ஏற்பட்டு செயல்கள் சீராகும்.
கன்னி: மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். உரிமை தரப்படும்.  வேற்று மாநிலத்தவர்கள் நட்பாவார்கள். குதுாகலம் கூடுதலாகும். சிலர் மீது இத்தனை நாள் உங்களுக்கு இருந்த எண்ணம் மாறும்.
துலாம்: நம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பிரபலமானவரின் நட்பு கிட்டும். பணியாளர்கள் முன்பு இழந்த நன்மைகளை இன்று பெறுவீர்கள். புதிய யுக்திகளால் தோல்வியை வெற்றியாக்குவீர்கள்.
விருச்சிகம்: பல கால முயற்சியில் வெற்றி கிட்டும். உழைப்பு பலன் தரும் சருமப்பாதுகாப்பில் கவனமாக இருங்கள். தீய பழக்கத்தை உதறுங்கள். வெளிநாட்டிலிருந்து நன்மை வரும். சகோதரரின் ஆதரவு கூடும்.
தனுசு: வழக்கத்தைவிட நிறைய பேசவேண்டி வரும். குடும்ப நபர் கூடுதலாவர். நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு லாபம் வரும்.  தர்மங்களில் ஈடுபாடு வரும். நல்ல ஆலோசனை கிடைக்கும்.
மகரம்:  நாம் உண்டு நம் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. எதிர்பாலினத்தினரிடம் பழகும்போது அதிக கவனம் தேவை.  அகங்காரம், ஆதிக்க மனப்பான்னையை உதறுங்கள்.
கும்பம்:  பல நிகழ்வுகள் ஒரே நாளில் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தும். பெரிய திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துச் செய்ய ஆரம்பிப்பீர்கள். வெளிநாட்டிலிருந்து இனிக்கும் செய்தி வந்து மகிழ வைக்கும்.
மீனம்: எது செய்தாலும் அது உங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது.  நினைத்தவை நடைபெறுவதற்கான அடையாளங்கள் தெரியும். விலை உயர்ந்த வாசனைப் பொருட்களை இன்று வாங்குவீர்கள்.
நன்றி – தினமலர்
Tags: 03.02.2021 ராசிபலன்ராசிபலன்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist