மேஷம்
சுபச் செலவு ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலை மாறி மீண்டும் பணியில் சேரும் வாய்ப்புகிட்டும்.
ரிஷபம்
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும் நாள். கூடஇருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் மூலம் ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
மிதுனம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரவு திருப்தி தரும் என்றாலும், விரயம் இரு மடங்காகலாம். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
கடகம்
உறவினர்களின் உதவி கிட்டும் நாள். தொழில் முயற்சி வெற்றி பெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகலாம். கடன்பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
‘
சிம்மம்
தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவிற்கு வழி தேடிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எதையும் உடனடியாக முடித்துக் காட்டுவீர்கள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. நல்ல காரியத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
துலாம்
ஆதாயமில்லாத அலைச்சல் ஏற்படும் நாள்.எந்தக் காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யசெலவிடும் சூழ்நிலை உண்டு.
விருச்சகம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புகழ் மிக்கவர்கள் புதிய பாதை அமைத்துக் கொடுப்பர். காலை நேரத்திலேயே நல்ல தகவல் நாடி வந்து சேரும். தொழில் தொடங்கும் முயற்சி பலன் தரும்.
தனுசு
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மகரம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம், பற்றிச் சிந்திப்பீர்கள். தன்னம்பிக்கை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
மீனம்