ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது தேர்தலில் வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன. இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. ஆட்சியை ராணுவம் கவிழ்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி இன்று அதிகாலையில் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார்.
















photos – AFP, Reuters