உடலுறவின்போது உச்சகட்ட ஆர்காசத்தால் வாலிபர் உயிரிழந்ததால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி நாட்டை சேர்ந்த 35 வயது நபர், பாலியல் தொழிலாளியுடன் உடல் உறவு வைத்திருந்தபோது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அந்த நபரின் பிரதேச பரிசோதனை அறிக்கையில், அளவுக்கு மீறிய ஆர்காசத்தால் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலாவி நாட்டின் பலோம்பே பகுதியை சேர்ந்த சார்லஸ் மஜாவா என்பவர்தான் இப்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவர் உடலுறவில் இருந்தபோதே திடீரென மயக்கம் அடைந்ததாகவும், அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவருடன் இருந்த பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சார்லஸ் மஜாவாவின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு, அவர் உடலுறவின்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துவிட்டனர். அளவுக்கு அதிகமான ஆர்காசத்தால் ரத்த நாளங்கள் கிழிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி :சமயம்