சமூக வலைத்தளங்களான பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் முன்பு செயலிழந்துள்ளன.
இலங்கை நேரப்படி இரவு 9.15 மணி தொடக்கம் 3 மணி வரை இந்த தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது உலகளாவிய ரீதியில் சமூகவலைத்தள பயனாளிகளை பாதித்துள்ளது.