அவர்கள் அலுவலகங்களில் சுமார் 2, 3 மணித்தியாலங்கள் மாத்திரமே இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களின் கடமை நேரத்திற்கு அமைவாக சம்பளத்தை செலுத்தி வந்துள்ளன.
மேலும் சில நிறுவனங்கள் எவ்விதமான மேலதிக கொடுப்பனவுகளும் இன்றி அடிப்படை சம்பளத்தை மட்டும் ஊழியர்களுக்கு வழங்கி வந்துள்ளன என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.