Thursday, October 5, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home புலம்பெயர்

கனடாவின் ரொரண்டோவில் மாபெரும் வாகனப் பேரணி

News Team by News Team
February 8, 2021
in புலம்பெயர்
Reading Time: 1 min read
0 0
0
கனடாவின் ரொரண்டோவில் மாபெரும் வாகனப் பேரணி
0
SHARES
37
VIEWS
FacebookWhatsappTwitterEmail

சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான  போராட்டடத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கனடாவின் ரொரண்டோவில் மாபெரும்  வாகனப்பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில்  07/02/2021 நண்பகல் 12 மணிக்கு  மாபெரும் கண்டன வாகனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப்பேரணியானது ஹியூவொண்டாரியோ (Hurontario St) வீதி ஸ்டீல்ஸ் அவென்யு (Steeles Ave ) இல் ஆரம்பித்து பிராம்ப்டன் (Brampton ) ஸ்டீல்ஸ் வழியாக யங்க் வீதியை (Yonge St ) அடைந்து அதனூடாக வெளிங்டன் வீதியை (Wellington St) அடைந்து யூனிவர்சிட்டி அவென்யு ( University Ave) ஐ அடைந்து குயின்ஸ் பார்க் (Queens Park) ஒண்டாரியோ சட்டமன்றத்தை அடைய உள்ளது.

Haskell Ave மற்றும் Harwood Ave இல் ஆரம்பிக்கும் கிழக்கு பகுதி பேரணி Harwood Ave ஊடாக Williamson Dr W ஐ அடைந்து Kingston Rd W ஐ அடைந்து அதனூடாக பயணம் செய்து Sheppard Ave E ஐ அடைந்து அங்கு Markham Rd இல் டொரோண்டோ பேரணியோடு இணைந்து கொள்ளவுள்ளது.

டொரோண்டோ பேரணி Markham Rd & Steeles Ave E சந்திப்பில் ஆரம்பித்து Markham Rd வழியாக Sheppard Ave E ஐ அடைந்து அங்கு அஜெக்ஸ் பேரணியையுடன் சேர்ந்து யங் வீதியை அடைந்து அங்கு நான்கு டாதில் இருந்து வரும் பேரணிகளும் இணைந்து குயின்ஸ் பார்க் செல்லவுள்ளது.

மிஸ்ஸிசாக பேரணியும் யங் வீதி மற்றும் Sheppard Ave E சந்திப்பில் மற்ற  பேரணிகளோடு இணைந்து குயின்ஸ் பார்க் செல்ல வுள்ளது.

இதன்போது, கொரோனா விதிமுறைகளை மதித்து பேணுமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதோடு வாகனங்களை விட்டு யாரும் இறங்க வேண்டாம் என்றும், வரையறைகளுக்கு அமைவாகவே வாகனங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாயகத்தில் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் இந்த மாபெரும் கலந்து கொண்டு வரலாற்றுக் கடமையை ஆற்ற மக்களே அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags: கனடாரொராண்டோவாகனப் பேரணி
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist