நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ மாப்பாண முதலியார் குடும்பத்திற்கு உள்ளாந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும் என்று வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள ஆளுநர் ஜீவன் தியாகராஜா இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தர்ம சிந்தனை மற்றும் தலைமைத்துவம் உள்ள பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ மாப்பாண முதலியார், பெருமளவிலான முருக பக்தர்கள் மத்தியில் நீண்டு நினைவில் இருக்கையில் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான அறக்கட்டளையின் பெரும் பாரம்பரிய பங்கு எதிர் பார்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.