விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் தைப்பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்பரம் உலகம் எங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வெளியாகி தற்போது வரை உலகளவில் சுமார் 200 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 கோடி வரையும் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் பெப்ரவரி 12ஆம் திகதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கிறது என்றும், ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி தமிழ் புத்தாண்டு அன்று மாஸ்டர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.