யாழ்ப்பாணம் நல்லூரில் வேலன் சுவாமிகளால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவகுரு ஆதினம் நாளை (28.01.2021) ஆம் திகதி நாளை காலை 10 மணிக்கு 692, பருத்தித்துறை வீதி நல்லூரில் அமைந்துள்ள ஆதீன அமைவிடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் மண்டப திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக் நந்திக்கோடியேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து அலுவலக திறத்தல், மண்டபம் திறத்தல், பிரிவுகள் அங்குரார்ப்பணம் மற்றும் ஆரம்ப வகுப்புக்களும் நடைபெறும்.