பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக விளங்கியவர் ஆசிப் பாஸ்ரா, இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் இன்று இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள ஓய்வு விடுதியில் சடலமாக கண்டெடுக்க பட்டுள்ளார்.
மேலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.