செல்பியில் பிரபலமடைந்த நடாகாஷி என்ற பெயருடைய பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டில் கொங்கோவில் வன பாதுகாவலர் மேத்யூ ஷவாமுடன் செல்பி போஸ் கொடுத்து பிரபலமடைந்த நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லா குரங்குகளில் ஒன்று நடாகாஷி அதன் பாராமரிப்பாளரின் மடியிலேயே உயிரிழந்துள்ளது.