பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் அணி திரண்டு பங்கேற்குமாறு சசிகலா ரவிராஜ் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை 7ஆம் திகதி பி.ப 2 மணிக்கு சாவகச்சேரியை வந்தடையும் கவனயீர்ப்பு வாகன பேரணியுடன் இணைந்து உரிமை போராட்டத்திற்கான ஆதரவை சகல தென்மராட்சி மக்களும் வழங்குமாறு சசிகலா ரவிராஜ் தென்மராட்சி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்