யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்.
1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், தனது 92 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார்.
1964 டிசம்பர் 15 முதல் இறுதிக் காலம் வரையில் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக இவர் பணியாற்றி வந்தார்