Saturday, September 23, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

நாவற்குழியில் தொடர் கொள்ளை; 6 பேர் கொண்ட கும்பல் கைது

santhanes by santhanes
February 24, 2021
in இலங்கை
Reading Time: 1 min read
0 0
0
நாவற்குழியில் தொடர் கொள்ளை; 6 பேர் கொண்ட கும்பல் கைது
0
SHARES
33
VIEWS
FacebookWhatsappTwitterEmail

யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடர்ச்சியாக பொருட்களை கொள்ளையடித்து வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

ஹனிமூன் ஹோட்டலுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த இலத்திரனியல் பொருட்கள் மற்றும் நிலத்திற்கு பதிக்கப்படும் மாபிள்கள் என  பல பெறுமதியான  பொருட்களை கொள்ளையடித்தது.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் நாவற்குழி – புதிய குடியிருப்பு பகுதியில் மறைத்து வைத்துள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் இருக்கின்ற இடம் தொடர்பாக  இளைஞர்கள் சிலருக்கு தகவல் கிடைத்த நிலையில் உரிமையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் கைதுவழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்ததுடன் பொருட்களையும் மீட்டுள்ளனர்.

Tags: கொள்ளை
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist