யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருடைய சடலம் பருத்தித்துறை கடலில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
84 வயதுடைய மூதாட்டி ஒருவருடைய சடலமே கரையொதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]