யாழ்.தென்மராட்சி சரசாலை – பருத்தித்துறை வீதி புனரமைப்பு பணியின்போது அடுத்தடுத்து 3 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளது.
வீதி அகலிப்பு பணியின் போது 122 மில்லி மீற்றர் அளவுடைய மூன்று எறிகனைகள் இனங்காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படடுள்ளது.