200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளில் கல்வி நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கு சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.