ஜேர்மன் சுர்காட் சித்தி விநாயகர் ஆலய அறக்கட்டளை அமைப்பினரால் 22.02.2021 அன்று வவுனியா மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டிடம் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]