Wednesday, September 27, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home சினிமா

பிக் பொஸ் பாவ்னிக்கு கொரோனா

santhanes by santhanes
January 21, 2022
in சினிமா
Reading Time: 1 min read
0 0
0
பிக் பொஸ் பாவ்னிக்கு கொரோனா
0
SHARES
123
VIEWS
FacebookWhatsappTwitterEmail

சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பாவ்னி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது.

நடிகை பாவ்னி, 3-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்துள்ளார் பாவ்னி. அவர் கூறியதாவது: குறைவான அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டில் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்கிறேன். விரைவில் நலம் பெறுவேன் என்று கூறியுள்ளார்.

santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist