இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷிரிங்லாவிடம் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மஜகரொன்னை வழங்கியிருந்தார்.
அந்த மகஜரில் குவாட் அமைப்பு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் என்ற விடயத்தினை அழுத்தமாக வலியுறுத்தியும் இருந்தார்.
இந்தக் கடிதத்தின் பிரதிகளை வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருக்கும், வெளிவிவகாரச் செயலாளர் ஷிரிங்லாவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் யாழ்.இந்திய துணைத்தூதுவருக்கும் தனித்தனியாக கையளித்தும் உள்ளார்.
அந்தக் கடிதம் முழுமையாக,