தைபூச தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயத்தினரால் புதிர் அறுவடை தினம் இன்று (27.01.2021) நடைபெற்றது.
நாளை நடைபெறவுள்ள தைபூசத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய குருக்கள் மற்றும் நிர்வாகத்தினால் புதிய நெற்கதிர்கள் அறுவடை செய்து பூசைகளுக்காக கொண்டுவரப்பட்டன.
படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]