பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான ஐந்து நாள் பேரெழுச்சிப் பேரணியின் இறுதியில் ‘பொலிகண்டிப் பிரகடனம்’ வெளியிடப்பட்டது.
சிவில் அமைப்பின் பிரதிநிதிகளால் இந்த பிரகடனம் வாசிக்கப்பட்டதோடு ஜனநாயக வழி அஹிம்சைப் போராட்டங்கள் முற்றுப்பெறாது என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிகண்டிப் பிரகடனம் முழுமையாக இதோ P2P _Declaration