1000 ரூபா சம்பள உயர்வை வழியுறுத்தி மலையகத்தின் பல பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஆதரவளிக்கும் வகையில் வர்த்தகர்களும் கடையடைப்பை மேற்கொண்டுள்ளனர். இதனால் மலையகத்தின் பல பகுதிகள் முடங்கியுள்ளதனை அவதானிக்க முடிகிறது..
மஸ்கெலியா
பொகவந்தலாவை
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]