தைத்திருநாளன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றைப் பெற்றுள்ளது.
ஆனால், இத்திரைப்படம் வெளியாகியுள்ள சூழல் என்று நாம் பார்க்கின்ற போது உலக நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனாலும் திரைப்படம் தியோட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திருகோணமலையில் உள்ள திரையரங்கு படம் பார்க்க சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.