இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டணத்தை செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு அவர்களின் மாதாந்த மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.