கொள்ளுப்பிட்டியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
தன்னுடைய ஓட்டோவில் பயணம் செய்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாகனத்தில் செய்தித்தாள்களைப் படிப்பதற்கான வசதிகள், புத்தகங்களைப் படிப்பது, சீல் வைக்கப்பட்ட புதிய தண்ணீர் போத்தல், முதலுதவி பெட்டி மற்றும் மின்சார விசிறிகள் என்பவற்றை பயணம் செய்பவர்கள் பயன்படுத்துவதற்காக வைத்துள்ளார்.
இவருடைய இந்தச் செயலை மக்கள் பெரிதும் பாராட்டி வருவதுடன், சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அமைந்துள்ளார்.


