ஆண், பெண் இருவருக்கும் முடி வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்பது எல்லாருடைய ஆசையையும். இன்றைய காலகட்டத்தில் நீளமான முடி என்பது பலருக்கு கனவாகவே உள்ளது. தலைமுடி கொட்டுதல், உடைத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நீளமான கூந்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக அவர்கள் நினைக்கிறார்கள்.