தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்ரார் இருப்பவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தாலும் தமிழ் சினிமா மூலமாக தான் தற்போது அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்துள்ளது.
தமிழ் இவர் நடித்து வெளியான சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோஹினி உள்ளிட்ட படங்கள் இவருக்கும் சிறந்த கதாநாயகி என்ற அந்தஸ்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது. தனக்கான இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தபின் சோலோ கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்தார். மாயா, அறம், டோரா, உள்ளிட்ட படங்களை உதாரணமாக கூறலாம். நடிகை நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையை பற்றி நமக்கு பல விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் அம்மா, அப்பா யார், அவர்களின் புகைப்படத்தை இதுவரை நாம் பார்த்ததுண்டா. இதோ நயன்தாரா அம்மா, அப்பாவின் புகைப்படம்.
