யாழ்.அரியாலை – நாவலடி பகுதியில் ரயிலில் கடுகதி ரயில் மோதியிதில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை (07.02.2021) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று தெரிவிக்கப்பட்டது.
உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் வயது-42 என்பவரே உயிரிழந்துள்ளார்.