தமிழ் சினிமாவில் விசுவாசம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா. 16 வயதில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி போட்டோஹுட் மூல இணையத்தினை கலக்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவரின் முகத்தினை பார்ஃபிங் செய்து இளம்பெண் ஒருவர் படுகேவளமான ஆடையில் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதை கேள்விப்பட்ட அனிகா இது நான் இல்லை அந்த லீக் வீடியோவால் எனக்கு பிரச்சனை என்றும் இது குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்தால் அவரது அக்கவுண்டை ரிப்போர்ட் செய்து விடுங்கள் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்திரன்.
https://twitter.com/i/status/1348261884710047747