விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இருந்து வசூலில் பட்டய கிளப்பி வருகிறது மாஸ்டர்.
தற்போது இப்படம் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. நடிகை மாளவிகா மோகனனுக்கு மலையாளத்தில் குரல் கொடுப்பது சீரியல் நடிகையாம்.
அதுவேறு யாரும் இல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அண்ணியார் சுஜிதா தான். அவர் தான் மலையாளத்தில் டப் செய்யப்படும் மாஸ்டர் படத்தில் நாயகி மாளவிகாவிற்கு குரல் கொடுக்கிறாராம்.