மேஷம்: அசுவினி: உங்கள் திட்டத்திற்கு குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும்.
பரணி: பலகாலம் திட்டமிட்டபடியே புதிய வீட்டில் குடியேறுவீர்கள்
கார்த்திகை 1: திடீர்ப்பயணம் ஒன்று முடிவாவது பற்றி மகிழ்வீர்கள்.
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: காவல் துறையின் உதவியுடன் பிரச்னை ஒன்று தீரும்.
ரோகிணி: திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்கள்.
மிருகசீரிடம் 1,2: பிரச்சினைக்கு நீங்கள் காணும் தீர்வில் அனுபவ அறிவு வெளிப்படும்.
மிதுனம் : மிருகசீரிடம் 3,4: உறவினர் குடும்பத்தில் நடக்கும் விசேஷத்துக்குச் செல்வீர்கள்.
திருவாதிரை: குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் முடியும்.
புனர்பூசம் 1,2,3: நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலால் வாழ்வு சிறக்கும்.
கடகம்: புனர்பூசம் 4: சமீபத்தில் அறிமுகமான நண்பரிடம் மிகவும் கவனமாயிருங்கள்.
பூசம்: நல்ல திட்டம் ஒன்றிற்கு அருமையான சந்தர்ப்பம் கூடிவரும்.
ஆயில்யம்: கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை.
சிம்மம்: மகம்: காலையிலேயே நற்செய்தி ஒன்று வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
பூரம்: இளைஞர்கள் முயற்சி செய்து நல்ல நிலையை அடைவீர்கள்.
உத்திரம் 1: வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களின் எண்ணம் வெற்றி பெறும்.
கன்னி: உத்திரம் 2,3,4: தடைகள் ஏற்பட்டால் பொறுமையுடன் கையாளுங்கள்.
அஸ்தம்: அவசரப் பேச்சினால் தொல்லைக்குட்படாமல் கவனம் தேவை.
சித்திரை 1,2: கடந்த நாட்களை விட நல்ல நாள். மனநிம்மதி உண்டாகும்.
துலாம்: சித்திரை 3,4: தாயாருடன் பிணக்கு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவாதி: பேச்சில் நிதானமும், இதமும் கூடுதலாகும். நற்பெயர் கூடும்.
விசாகம் 1,2,3: சவால்களை நிறைவேற்றி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அனுஷம்: உங்களின் திட்டம் நிறைவேற நல்ல சூழ்நிலை இருந்து வரும்.
கேட்டை: இன்று புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு வழி வகை கிடைக்கும்.
பூராடம்: பெண் பணியாளர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
உத்திராடம் 1: புதிதாக ஒரு மொழி அல்லது கலையை கற்று மகிழ்வீர்கள்.
திருவோணம்: அனுபவசாலிகள், மூத்தவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
அவிட்டம் 1,2: வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கிவிடும்.
பூரட்டாதி 1,2,3: உங்களை அறியாமல் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
உத்திரட்டாதி: உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பார்கள்.
ரேவதி: புதிய ஆடை, நகைகள் வாங்குவீர்கள். நிம்மதி அதிகரிக்கும்.