ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 09/02/2021 அன்று பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.


தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]