Sunday, May 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home ஜோதிடம்

02.02.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

santhanes by santhanes
February 2, 2021
in ஜோதிடம்
Reading Time: 1 min read
0 0
0
02.02.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
0
SHARES
13
VIEWS
FacebookWhatsappTwitterEmail

மேஷம்: நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள்.  செய்நன்றி மறவாத செயல் ஒன்று செய்து நிம்மதி அடைவீர்கள்.   தான் என்ற அகங்காரம் தலைதுாக்காமல் கவனமாக இருங்கள்

 

ரிஷபம்: இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சந்தோஷம் தரும்.  பிள்ளைகள் பற்றிய கற்பனைக் கவலைகள் அநாவசியமாக வரும்.  பல நாள் விரும்பிய வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும்.

 

மிதுனம் : திடீரென்று நன்மை ஒன்று எதிர்பாராமல் வந்து சேரும்.  சகோதர, சகோதரிகளின் செயலால் மகிழ்ச்சி ஏற்படும்.  தனிப்பட்ட கவர்ச்சி அதிகரிக்கும். காதல் உண்டாகக்கூடும்.

 

கடகம்: வெளிநாட்டு வாய்ப்பால் வருமானமும், லாபமும் கிடைக்கும்.  திடீர் வேலை வாய்ப்பு வரும். கவனித்து உடனே ஏற்க வேண்டும்.  நம்ப வேண்டியவர்களை நம்பாமல் சிரமப்பட வேண்டாம்.

 

சிம்மம்: செலவுகள் வரும். எதிர்பார்த்த வேகத்தில் விஷயங்கள் நடக்கும்.   அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த நன்மைக்கு உழைப்பை அளிப்பீர்கள்.  தாயாருக்கு திடீரென்று நன்மை ஒன்று வந்து மகிழ்விக்கும்.

 

கன்னி: சகோதரர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டி வரலாம்.   கவலை நீங்கும். வெளிநாட்டு விஷயத்தில் அதிர்ஷ்டம் வரும்.   குடும்பத்தினருக்கு கோபம் தரும் நிகழ்வுகள் அக்கம்பக்கத்தில் நிகழலாம்

 

துலாம்: இன்று உங்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும்.  நீங்கள் பேசுவதெல்லாம் பலிக்கும் என்பதால் கவனமாக பேசுங்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புது விஷயம் கற்பீர்கள்.

 

விருச்சிகம்: பலநாள் கழித்து மனதில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.   பழைய நண்பர்களை பார்த்து பேசி மகிழ்ந்து நெகிழ்வீர்கள்.   நீண்ட காலமாக கஷ்டப்படுத்திய சிரமம் நீங்கி நிம்மதி அளிக்கும்.

 

தனுசு: ஒருவருக்கு நன்மை செய்து அவரின் பாராட்டை பெறுவீர்கள்.  எதிர்பார்த்த கடன் கிடைப்பதால் பெரியதொரு விஷயம் துவங்குவீர்கள்.  காதல் ஏற்படும். செலவுகள் கட்டுப்பட்டு சேமிப்பு கூடும்.

 

மகரம்:  சந்தோஷமும் அல்லாததும் மாற்றி மாற்றி வரும்.  குழந்தை பிறப்பு காரணமாக குடும்பங்கள் இணையும்.
புதிய வருமானம் கிடைப்பதற்கான செயலில் ஈடுபடுவீர்கள்.

 

கும்பம்:  தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.  தாயாருக்கு உங்களால் ஏதும் சிரமம் வராதபடி கவனமாக இருங்கள்.  விளையாட்டாகக்கூடத் தீமை தரும் செயலை செய்ய வேண்டாம்.

 

மீனம்: பழைய பாவங்கள் நீங்கும் படியான செயல்கள் செய்வீர்கள்.  குழந்தைகளுக்கு நன்மை தரும் முயற்சி பலிதமாகும்.  சகோதரர்களுடன் இணக்கமாக அனுசரித்துச் செல்வது நல்லது.

நன்றி – தினமலர்

Tags: இன்றைய ராசிபலன் 02.02.2021ராசி
santhanes

santhanes

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist