கொரோனா வைரஸ் தொற்றால் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர்களின் 5 வயது மகள் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22 ஆம் திகயும், 27 வயதுடைய தாய் நேற்று உயிரிழந்துள்ளனர்.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]