கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ஞானப்பிரகாசம் பிரகாஷின் கடைசி ஆசை பற்றிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அவர் தனது கடைசி ஆசையாக தான் உயிரிழக்கும் பட்சத்தில் தனது உடலை யாழ்.மருத்து பீடத்திற்கு வழங்குமாறு கோரியிருந்தார்.
எனினும், அவர் தற்கான மரண சானனம் உள்ளிட்டவற்றை முறையாக பூர்த்தி செய்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.