ப்ரிமா நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராம் இன் விலை ரூ. 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு தொடர்பாக நுகர்வோர் விவகார ஆணையத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அதிகார சபைக்கு பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]