இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மரியாதைக்குரிய வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸை (28/09) சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.