முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையை பெற்று வருகின்றார்.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]