யாழ்.கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதி கடவை ஒளிச் சமிக்ஞை முடியும் நேரத்தில் சந்தியை கடக்க முயன்று வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் சந்தைக் கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. ஆனாலும் டிப்பர் வாகனம் சந்தைக் கட்டடத்துடன் மோதி விபத்து இடம்பெற்றதால் டிப்பர் வாகனம் முன்பகுதி சேதமடைந்துள்ளது.