ஜெனிவா பிரேரணை குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் விவாதம்
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றம் விவாதிக்கவுள்ளது. பிரிட்டன் தலைமையிலான இணைத் தலைமை...