யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று – பயிற்சிப் பட்டறைக்கு வந்தவர்களாம்
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில்...