மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை...