கோட்டாவின் வீடு தேடி வந்த அமெரிக்க துாதுவா்; திடீா் டுபாய்ப் பயணத்தின் பின்னணி இதுதான்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த கொழும்பிலுள்ள அமெரிக்க துாதுவா் ஜூலி சாங் தெரிவித்த அதிா்ச்சியான தகவலைத் தொடா்ந்தே, கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் டுபாய் பயணமாகியதாக...

Read more

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – ரெலோ காட்டம்

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்...

Read more

பொலிஸாரின் பயன்பாட்டுக்காக இந்தியா வழங்கிய 125 மஹிந்திரா ஜீப்கள்

இலங்கை பொலிசாரின் பயன்பாட்டுக்காக 125 மஹிந்திரா SUVக்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் அவர்களிடம் உயர் ஸ்தானிகரால் இன்றைய தினம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டன. சொந்தநாட்டில்...

Read more

மீண்டும் யாழ் – சென்னை விமான சேவை – எதிா்பாா்க்கப்படும் பொருளாதார நலன்கள்

0 பகிரதன் நீண்டகால இழுபறிகளுக்குப் பின்னா் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த திங்கட்கிழமை (12-12-2022) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பலாலி விமான நிலையத்தைத் தயாா்படுத்தும்...

Read more

தீா்வு முயற்சிகளைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வேன் – சம்பந்தனுக்கு உறுதியளித்த சொல்ஹெய்ம்

இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்தையும் மேற்கொள்வேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம். சர்வதேச காலநிலை தொடர்பான...

Read more

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கப்பல் சேவையானது காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக அமையவுள்ளதாக...

Read more

எரிக் சொல்ஹெய்ம்- ரவூப் ஹக்கீம் சந்திப்பு

ஜனாதிபதியின் காலநிலை தொடர்பான சர்வதேச ஆலோசகரான முன்னாள் நோர்வே அமைச்சரும் ,சமாதான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவருமான எரிக் சொல்ஹெய்ம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்...

Read more

பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் ஹனா சிங்கர்- ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read more

வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதியை சந்திக்கவா அவசரமாக நாடு திரும்பினார் பசில்?

வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதியை சந்திப்பதற்காகவே அவசர அவசரமாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதாக கொழும்பில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக...

Read more
Page 1 of 55 1 2 55

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist