பாராளுமன்ற இன்று காலை சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்து.
ஆனால், 40 பேருக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதன் காரணமாக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கொரோனா பரிசோதனை தொடர்பாக நாடாளுமன்ற அதிகாரிகளும் சுகாதாரத் துறையும் குழப்பத்தில் உள்ளனர்.