தனிநபர் தகவல் பெறுவதன் நோக்கம்
எங்கள் இணையதளத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போது உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை (உதாரணமாக பெயர், மின்அஞ்சல் விலாசம் முதலியன) உங்களிடம் இருந்து கேட்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை tamil press24 இணையதளம் தவறாது பின்பற்றும். மேலும் இதுகுறித்த சிறந்த நடைமுறையை கடைப்பிடிக்கவேண்டும் என்கிற நோக்கத்தை tamil press24 இணையதளம் பெற்றுள்ளது.
பார்வையாளர்கள் பற்றிய தகவல்கள்
நீங்கள் tamil press24 இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒரு விஷயமும் உங்கள் கணினிக்குள் இறங்குகின்றது. கிட்டத்தட்ட எல்லா இணையதளத்திலுமே இது நடைபெறும் ஏனென்றால் உங்கள் கணினி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்டுள்ளதா போன்ற பயன்மிக்க தகவல்களை இணையதள பதிப்பாளர் அறிய இந்த குக்கிகள் உதவுகின்றன. நீங்கள் மறுபடியும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு வரும்போது நீங்கள் சென்றமுறை வந்தபோது விட்டுச்செல்லப்பட்ட குக்கி இருக்கிறதா என்று பார்ப்பதன் மூலம் இத்தகவலை பெறமுடியும்.
பதினாறு அல்லது குறைவான வயதுடைய பயன்பாட்டாளர்கள்
பதினாறு அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள் பெற்றோர்/ பொறுப்பானவரிடம் முன் அனுமதி பெற்ற பிறகே தனிநபர் தகவலை tamil press24 கொடுக்கவும். இந்த முன்அனுமதி இல்லாதவர்கள் தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடாது.