தியாக தீபம் திலீபனுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி
தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் (26/09)அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. 1987 ...
Read more